முன்பெல்லாம் பிரபலம் ஆவது க ஷ்ட மான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அதற்க்கு காரணம் சோசியல் மீடியாக்கள் தான்.
அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், அழகான பெண்களின் ஒரு சில டிக் டாக்-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.