பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், “மைனா” படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெ ற்றதும், நடிகர் விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் இவர். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பி சி யாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் நடித்திருந்தார் நடிகை அமலா பால் அவர்கள்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு க ட்டி வ லம் வருகின்றார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செ ய்து வி வா க ர த்தும் செ ய்து வி ட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் , நைட் பார்ட்டி ஒன்றில் கவ ர் ச்சியான ஒரு உ டையை அ ணி ந்து கொண்டு, செம்ம ஹா ட்டான ஒரு ரீலிஸ் விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram