சாமி சாமி’ பாடலுக்கு கு த்தாட்டம் போட்டு நெட்டிசன்களை மய க்கும் அழகிய பெண்கள்..

கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படம் .இந்த திரைப்படம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்,ரஷ்மிக,பாக்கட் பாசில் போன்ற முக்கிய நடிகர் மற்றும் நடிகைகளால் உருவாகியிருக்கும் இந்த படம் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது வருகிறது அதன் வகையில் இந்த படத்தில் ராஜலக்ஷ்மி செந்தில் பாடி வெளியாகி இருக்கும் “சாமி சாமி” என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது இதனை ரசிகர்கள் டிக் டாக் செய்தும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்தும் வருகின்றனர் ,அதில் ஒரு சில காட்சிகள் உங்களுக்காக, மேலும் இது போல் ரீல்ஸை காண ஷேர் செய்யவும் .