முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.
அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அதே போல இங்கு ஒரு தமிழ் பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார், அதற்க்கு காரணம் அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையில் இவர் நடனம் ஆடியது தான். இதோ அந்த விடியோக்கள் தொகுப்பு உங்களுக்காக பாருங்க…