பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல் இதோ..

பிரபல தமிழ் தோலை காட்சி ஒன்றில் வெளியாகி நல்ல வரவேற்பை பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடித்த நடிகர்களின் சம்பளத்தை மனம் திறந்த படக்குழுவினர் .மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின் முத்து, ஒரு நாளைக்கு ரூ. 12,000 சம்பாதிக்கிறார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜா இயக்கத்தில் ஒளிபரப்பான ‘தெக்கத்தி பொண்ணு’ என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்,தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜித்ரா,

இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 17,000 சம்பாதிக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார்.மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா, ஒரு நாளைக்கு ரூ. 8,000 சம்பளம் வாங்குகிறார். இவர் தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை துவங்கி,

அதன் பிறகு திரைப்படங்களிலும் தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்,கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணன் விக்ரம், இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 6,000 சம்பாதிக்கிறார்,கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன், இதில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ. 10,000 சம்பளம் வாங்குகிறார்.