உலகில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, அந்த வகையில் பாசம் என்பது மனிதனாக பிறந்த அனைவரிடமும் இயல்பாக இருக்கும் ஒன்று. மனைவி, குழந்தை, தாய், தங்கை என அனைவரிடத்தில் இயல்பாக நம்மிடமிருந்து வெளிப்பட கூடியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது தம்பதி ஒருவருடைய பாசம் மிகுந்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ள அந்த காணொளி இதோ பாருங்க…