டிக் டாக்கில் ரீல்ஸ் செய்து அசத்தும் பெண்கள் ..,ரசிகர்களால் குவியும் பாராட்டுகள் ..

இப்பொழுது இருக்கும் கால கட்டங்களில் தொழில் நுட்பம் என்பது இன்றியமையாததை ஆகிவிட்டது ,அதேபோல் இந்த செயலி கூட உலகத்தோடு ஒன்றியுள்ளது இதன் காரணமாக இவற்றை உபயோகிக்காதவர் ஒருவர் கூட இவ்வுலகில் இருக்கமாட்டார்கள் ,டிக் டாக் என்னும் செயலி சீனர்களால் உருவாக்கப்பட்டு நல்ல வருமானத்தை பெற்று தந்தது ,நாளடைவில் இதன் மூலக்கூறாக மாறிவிட்டது இவற்றின்பின் இதனை அனைவரும் உபயோகித்து வந்தனர் திடிரென்று இந்திய அரசால் இந்த செயலி தடை செய்யப்பட்டுவிட்டது ,ஆனாலும் இது போல் ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு,ஹிந்தி ,என பல்வேறு மொழிகளில் இவற்றை செய்து அசத்து கின்றனர் ,அதில் குறைந்த பட்ச வீடியோக்கள் இதோ உங்கள் பார்வைக்காக .