நாம் சிறுவயதில் குரங்குகளை கண்டு அஞ்சி இருக்கிறோம் ஆனால் இப்பொழுது உள்ள குழந்தைகள் அதனுடன் விளையாடி கொண்டு வருகின்றனர் ,சமீபத்தில் ஒருவர் தன் வளர்க்கும் செல்ல பிராணியான குரங்கு ஒன்றை குழந்தை போல் அலங்காரம் செய்து கொண்டு பள்ளி வளாகத்தில் பெண் ஒருவர் அந்த குரங்கை கொண்டு வந்து அங்குள்ள சிறுவர்களிடம் விளையாடவைத்தார் ,அந்த பிராணியும் அவரை விட்டு நீங்காமல் அவ்வரையே முழுவதுமாக சுற்றி சுற்றி வந்தது அதனால் அங்குள்ள சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ,இந்த செயல் மிகவும் நகைச்சுவை நிறைந்ததாக உள்ளது, இதனை சிலர் அவர்கள் சமூக வலைத்தளங்களின் பக்கத்தில் இதனை பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ காட்சி ..,