இணையத்தை கலக்கும் புஷ்பா, ஸ்ரீவள்ளி ஜோடி.. க்யூட்டான வீடியோ இதோ..

சமீப காலங்களாக ஆண்கள் மனதில் கனவு கன்னியாக வருபவர் தான் ராஷ்மிக இவர் தெலுங்கு ரசிகர்களை முழுவதுமாக அவர் பார்வைக்கு ஈர்த்துவிட்டார் ,ஒரு சில தமிழ் படங்களில் கூட நடித்து தமிழ் மக்களின் அன்பையும் அவர் கைவசம் வைத்துள்ளார் ,இவர் ஒரு மதங்கங்களுக்கு முன் வெளிவந்த புஷ்பா படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயங்குனர் சுகுமார் இயக்கி இருந்தார் ,இந்த படத்தின் கதாநாயகனாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார் ,இந்த படம் இந்த குழுவிரிற்கு நினைத்ததை விட பெரிய அளவிலான வெற்றியை தேடி தந்தது இதற்காக போவார்கள் வெற்றிவிழாவை கூட ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடதக்கது ,இந்த படத்தில் கதாநாயகனும் ,கதாநாயகியும் அவர்கள் கதாபாத்திரங்களை ஆழ பதிய வைத்திருப்பர் ,இவர்கள் சில நாட்களுக்கு முன்பு பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையதியில் வேகம் எடுத்துள்ளது ,இதோ அந்த புகைப்படம் .,