தற்போது உள்ள காலகட்டங்ககளில் பல பேர் மனா நிம்மதியை தேடி வெளியில் செல்கின்றனர் ,ஆனால் உங்களுக்காக நாங்கள் அணைத்து நகைச்சுவை நிறைந்த பதிவுகை சேகரித்து உங்களிடம் அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது ,நீரின்றி அமையாது உலகு என்பார்கள் ஆனால் போன் இன்றி கிடையாது பொழுதுபோக்கு என்பது போல் ஆகி விட்டது இவற்றை காணும் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம் ,விலங்குகள் குறும்பு தனங்களை தெரிந்து செய்கிறதா தெரியாமல் செய்கிறதா என யாருக்கும் தெரிய வில்லை ஆனால் அதின் சேட்டைகள் நம் ஆழ் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது இந்த பதிவில் மனிதர்கள் செய்யும் சேட்டைகளை விட விலங்குகள் செய்யும் சேட்டைகள் தான் அதிகம் ..