விபரீதத்தில் முடிந்த விளையாட்டாக செய்த செயல் ,தக்க தண்டனை கொடுத்த பொலிஸார் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் .,

சில மாதங்களுக்கு முன் பொது இடத்தில் செய்த தவறினால் வகையாக மாட்டிக்கொண்ட நபர் ,விபரீதத்தில் முடிந்த விளையாட்டு ,இருவர் ரோட்டில் நடந்து வந்தனர் அப்பொழுது அதில் இருந்து ஒருவர் பொது இடத்தில் அநாகரீக செயலில் ஈடுபட்டார் அப்பொழுது அந்த வழியாக வந்த இரு பெண்கள் முகம் சுழித்து கொண்டு சென்றனர் காரணம் என்னவென்றால் அந்த நபர் செய்யும் செயல் அப்படி இருந்தது ,இதை அடுத்து அந்த வழியில் வந்த பெண் போலீஸ் முன்னும் இது போல் செய்து கொண்டிருந்தார் ,இதனால் அந்த பெண் போலீசார் அந்த நபரை தக்க முற்பட்டார் ,அந்த நபரும் இந்த பெண் பொலிஸாரை எதிர்த்து பேச அவருக்கு சட்டத்தில் எதாவது தண்டனை வாங்கி தரவேண்டும் என கருதினார் அந்த நபர் கெஞ்சியதால் அந்த இடத்தை சுத்தம் செய்ய வைத்து அனுப்பிவைத்தார் , இதோ அந்த காட்சி .,