தற்போது உள்ள கால கட்டங்களில் மக்கள் சாப்பிடாமல் கூட வாழ்ந்து விடுவார்கள் போல ஆனால் டிக் டாக் சீனர்களால் தயாரிக்க பட்ட டிக் டாக் செயலியை உபயோகிக்காமல் இருக்க மாட்டார்கள் போல அந்த சூழ்நிலைக்கு உலகத்தில் உள்ள மக்களை மக்களாகிய நாமே மாற்றியுள்ளோம் ,இதனை சாமானிய மனிதர்கள் மட்டும் அல்லாமல் திரை துறையில் உள்ளவர்களும் இதனை உபயோகித்தனர் ஆனால் அனைவரும் பயன்பட்டிருக்கு கொண்டு வந்துள்ளனர் ,இது தான் நாடு வல்லரசாக காரணமாக இருக்கும் என நம்புகிறார்கள் ,மாக்களாகிய நாமே இவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்து தவறுகளை அதிகரித்து வருகிறோம் ஆதலால் இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள் ,இதோ அந்த திறமை மிக்க வீடியோ பதிவுகள் ..,