பஞ்சுமுட்டாய் கலர் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள அருண் விஜய் பட நடிகை மஹிமா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் மஹிமாவிற்கு, ஆர்யா மற்றும் இவர் நடிப்பில் வெளியான “மகாமுனி” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும், “சாட்டை” என்ற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் இவர். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்தவர்.

“சாட்டை” படத்தை தொடர்ந்து, மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ திரைப்படம், இவருக்கு மிக முக்கியமான இடத்தை பிடித்து கொடுத்தது. மேலும், புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை social மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இளம் நடிகையான மஹிமா நம்பியார் அவர்கள். அதிலும், தற்போது பிங்க் கலர் மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் ஓடுது அந்த போட்டோஸ்களை பகிர்ந்து உள்ளார் நடிகை மஹிமா.