பிரபல தமிழ் தொலைக்காட்சியில் இருக்கும் பிரபலங்கள் தற்போதெல்லாம் சின்னத்திரையில் கலக்கும் நடிகர்கள் அவர்களின் ரசிகர்களுக்காக கிராமங்களில் சென்று நடனம் ஆடி மகிழ்வித்து வருகின்றனர் ,
அந்த வகையில் தசரா குழு ஆனது ஆரம்பகாலங்களில் கோவில் விசேஷங்களுக்கு சென்று நடனம் ஆடி அசத்தினார் இதில் சின்ன திரை போட்டிகளில் கலந்துகொள்ளும் ரேமா ,அமுதவாணன் போன்ற பல நடிகர்கள் இது போன்ற காலை நிகழ்ச்சிகளுக்கு செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர் ,
இதனால் மக்களிடம் நல்ல ரீச் கிடைக்கும் என்று நம்புகின்றனர் ,இவர்களை போல் நெறைய நச்சத்திரங்கள் இது போல் பல கடின உழைப்புகளால் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கின்றனர் ,இதோ அதில் ஒரு சில தொகுப்புகள் உங்களுக்காக