திரைப்படங்களில் மக்களை எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க ,பார்த்தா அதிர்ந்து போயிடுவீங்க .,

சமீப காலங்களாக சினிமாவில் மூழ்கி கிடக்கும் மக்கள் ,இவை மட்டுமே இப்பொழுது உள்ள காலங்களில் பொழுதுபோக்காய் சென்று கொண்டிருக்கிறது இதனை பார்க்க அனைவரும் திரை அரங்கங்களில் கூடுகின்றனர்அவர்களுக்கு பிடித்த நடிகரை பார்ப்பதற்காக நிஜ வாழ்க்கையை மறந்து விடுகின்றனர் ,

காரணம் அதை உண்மை போலவே நம்புகின்றனர் சிலர் ,ரசிகர்களை ஏமாற்றுவதற்காக தத்ருபமாக அதனை அவர்கள் பாணியில் செய்து காட்டியுள்ளனர் ,இது பெரும்பாலும் ஹாலிவுட் ,கோலிவுட் போன்ற இடங்களில் அகிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது ,

இதனை அனைவரும் நிஜமாக இருக்க கூடும் என கண்மூடி தனமாக நம்புகின்றனர் , இது தெரிந்தும் சிலர் இதனை மட்டுமே வாழ்வாதாரமாக நபி கொண்டு இருகின்றனர் ,இவற்றையெல்லாம் பார்க்கும் பொது நாம் எவ்வளவு முட்டாளை இருந்திருக்கிறோம் என்று பாருங்க ,இணையத்தில் வெளிவந்த திரைப்பட ரகசியங்கள்.,