நடிகர் அஜித்குமார் தென்னிந்திய முன்னணி நடிகர் ஆவார்,இவர் இப்பொழுது வலிமை என்னும் படத்தில் நடித்து இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது ,இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார் இதில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் கடந்த வாரம் சித் ஸ்ரீராம் பாடி வெளியான பாடல் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது,இதனை தொடர்ந்து இவரின் அடுத்த படத்தையும் எச் .வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ,
இவர் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு அடையாளத்தை படைத்தார் ,இவர் சிறிய வயதில் காதல் மன்னன் ஆகவே வளம் வந்தார் ,அதனால் அப்பொழுது இருந்த பெண் ரசிகர்களை கவர்ந்தார் ,அதையடுத்து இவர் தமிழ் படத்தில் கதாநாயகியான ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் ,

ஷாலினி திருமணத்திற்கு பிறகு திரைபடங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை ,இப்பொழுது இளைஞர் ஒருவர் அவரின் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டார் அந்த புகைப்படம் தல அஜித்தை சிறிய வயதில் பார்த்தது போலவே இருகின்றது என்று அவரின் ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் இதோ அந்த புகைப்படம் .,
