இளம் நடிகை மேகா ஆகாஷ், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது. நடிகர் சிம்புவுடன் “வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து வெளியான “பூமராங்” படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவ ங்கி வி ட்டார்களாம், என்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது சில விளம்பரங்களில் கூட நடித்து வருகிறார் இவர்.

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை மேகா ஆகாஷ், அந்த வகையில் தற்போது ட்ரான்ஸாப்ரெண்ட் வெள்ளை நிற சேலையில் தேவதை போல இருக்கும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த short வீடியோ …
View this post on Instagram