தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சித்ரா லட்சுமணன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் இயக்குவதும் ,தயாரிப்பதும் என பிசியாக இருந்து வருகின்றார் ,ஆரம்பகாலங்களில் பத்திரிகையாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது ,

இவரின் நடிப்பிற்கு பலரும் தற்போது இவரின் ரசிகராக இருந்து வருகின்றார் ,இவரின் நகைச்சுவைக்கு பலரையும் இவர் பக்கம் கட்டிப்போட்டார் ,ஆரம்ப காலத்தில் மண் வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார் , அதன் பின் இவரின் சகோதரர் சித்ரா ராமுவுடன் சேர்ந்து இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார் ,

இதனால் இவருக்கு அணைத்து ஆண்டுகளும் கலைமாமணி விருது கொடுத்து தமிழக அரசு கவுரவித்து வந்தது ,கடந்த 8 ஆண்டுகளாக அந்த விருந்தானது இவருக்கு அளிக்கப்படவில்லை ,தற்போது இவரின் மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது ,இதோ அவரகள் புகைப்படம் .,
