நடிகர் விஜய் மற்றும் நடிகர் மோகன் லால் அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் “ஜில்லா”. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரவீனா தாஹா.அந்த திரைப்படத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “கதை சொல்ல போறோம்” என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இவர் சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் மௌனராகம் 2 என்ற சீரியலில் சக்தியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியல்மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும், 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த “ரா ட்சச ன்” திரைப்படம் மெகா ஹிட் அடித்தது, என்று சொல்லலாம். இந்நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ நீங்களே பாருங்க அவருடைய சிறு வயது புகைப்படத்தை…
