மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில்…. தேசிய அனல் மின் கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து வேலைவாய்ப்பில் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பணி: Executive (Hospital Administration), Executive (Civil), Executive (Architecture)

NTPC Executive காலிப்பணியிடங்கள்:  12 காலிப்பணியிடங்கள் மட்டும் NTPC கழகத்தில் நிரப்ப உள்ளது.

கல்வித் தகுதி: B.Sc / B.Pharma / BAMS / BHMS / BDS / Post Graduation Diploma / Degree / MBBS ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

NTPC Executive அனுபவம்:

  • Executive (Hospital Administration) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம்.
  • Executive (Civil) மற்றும் Executive (Architecture)பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம்.

NTPC Executive வயது விவரம்:  56-க்குள்

NTPC Executive வயது தளர்வுகள்:

OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் Jammu & Kashmir விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.1 லட்சம் வரை

விண்ணப்ப கட்டணம்:

  • General / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
  • SC / ST / PWD / Ex-servicemen / Female விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: நேரடி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தேசிய அனல் மின் கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று இறுதி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணையதளத்தை அணுகவும்.