“ஆக்ரோஷமாக சண்டையிட்ட பூனைகள்”…. இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?…. அந்த வீடியோவை நீங்களே பாருங்க….!!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அவ்வரிசையில் இரண்டு பூனைகள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு கடலுக்குள் விழுந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

இரண்டு பூனைகள் திடீரென சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படி சண்டை போடும்போது இறுதியில் இரண்டுமே தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. அந்த காட்சியை அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.