மிர்ச்சி விஜய் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. வெளியான அழகிய புகைப்படங்கள் இதோ…

தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடலாசிரியர், முன்னாள் ரேடியோ ஜாக்கி விஜய் என்கின்ற மிர்ச்சி விஜய் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் தான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக தோன்றியதன் மூலம் திரை உலகில் அதிக புகழை பெற்றார். தமிழ் சினிமாவின் சில சூப்பர் ஹிட் பாடல்களின் வரிகளையும் அவர் எழுதியுள்ளார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவீன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை நிறுத்தி விஜய் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

https://youtu.be/PE_gL2J9H3Y