திடீரென உடல் எடையை கூட்டிய நடிகர் சிம்பு…. காரணம் என்ன தெரியுமா?…… இதோ பாருங்க……!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் சிம்பு நடிப்பில் அடுத்ததாக மஹா என்னும் திரைப்படம் வெளியாக உள்ளது.அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

கௌதம மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது மாபெரும் எதிர்பார்த்த இழந்துள்ளது. சமீபத்தில் மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருந்த சிம்பு, தற்போது பத்து தல படத்திற்காக மீண்டும் தனது உடல் எடையை அதிகரித்துள்ளார். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.