ஹோமிலியாக நடித்து வந்த அவரா இப்படி..? வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோ ஷூட்.. ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கெரியரின் ஆரம்ப காலத்தில் இருந்தே அனைத்து படங்களிலும் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் தற்போது அவர் கிளாமர் காட்ட தொடங்கி விட்டார். அவ்வகையில் நடுக்கடலில் கிளாமரான உடையில் போட்டோ சூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வளவாக இவர் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும், அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவர். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவார் என்று சொல்லலாம்.

மேலும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். ஹோலிம்யாகஇருந்த இவரா இப்படி என்று ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.