“குட்டையான ஆடையில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை”…. ரசிகர்களை மிரளவைத்த வீடியோ இதோ….!!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ கில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி ரவீனா தாஹா. இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து 15 வயதிலேயே கிளாமர் போட்டோ சூட் எடுத்து ரசிகர்கள் அனைவரையும் தற்போது வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட கிளாமர் போட்டோஷூட் மூலமாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 17 வயதிலேயே சீரியல் நடிகையாகவும், ஹோம்லி பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இதனிடையே விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் குட்டையான ஆடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் வகையில் அவர் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.