செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்… கலர்புல் லான மெட்ரோ ரயில்…. வி ய ந்து பார்த்த பொதுமக்கள்..

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. பல த்த பாதுகாப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையே திருவிழா போல காட்சியளிக்கிறது.

இதனை நமது தமிழ் நாட்டு முதல்வர் வழி நடத்தி செல்கின்றார் , இந்நிலையில் இதனை பல்வேறு மாநிலங்கள் அறி ந்து கொ ள்ளும்ப டி மேட்ரோ ரயில்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றனர்…