தனது அம்மா சந்தியாவுடன் இருக்கும் மறந்தாய் நடிகையும் & முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்கள்.. அன்ஸீன் போட்டோ..

நடிகை ஜெயலலிதா, கடந்த 1965 -ஆம் ஆண்டு வெளியான “வெண்ணிறாடை” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் இவர். இந்த திரைப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் பிரபலமான நடிகர்களாக வளம் வந்தவர்களுடன் இனைந்து நடித்தார் நடிகை ஜெயலலிதா அவர்கள்.

மேலும், நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் மூலம் அரசியலில் களமிறங்கினார் நடிகை ஜெயலலிதா. மேலும், அரசியலிலும் முதலமைச்சராக பல முறை வெற்றி கண்டார் நடிகை ஜெயலலிதா. மேலும் இவருக்கு பக்க பலமாக இருந்ததே ஜெயலலிதாவின் அம்மா சந்தியா தான், என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ௨௦௧௬-ஆம் ஆண்டு அவர்கள் டிசம்பர் மாதர் 5-ஆம் தேதி காலமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஜெயலலிதா அவர்கள், தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த அரிதானதான புகைப்படம் உங்களுக்காக..