செம்ம ஸ்டைலா இருங்காங்க…… வெளிநாட்டில் விஜய்யின் மகள்…. நெருங்கிய தோழிகளுடன் மிரர் செல்ஃபி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு திவ்யா என்னும் ஒரு மகள் உள்ளார். அவருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

இதனிடையே விஜயின் மகள் பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இதனிடையே விஜயின் திவ்யா தனது வெளிநாட்டு தோழிகளுடன் எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.