தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதாவது குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் தோற்றம் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளது.

ரசிகர்களை மயக்கும் படியான போட்டோ சூட் புகைப்படங்களை அவ்வப்போது அனிகா வெளியிட்டு வரும் நிலையில் வயதுக்கு மீறி ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
தற்போது 17 வயதிலேயே மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.படத்தின் போஸ்டர் அன்னையில் விளையாட நிலையில் தற்போது ரொமான்டிக் லுக்கில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயைப் பிளந்து ரசித்து வருகிறார்கள்.