அடேங்கப்பா… இதுக்கு முன்னாடி இவர் இப்டி ஆடுனதே இல்லையே… வெறித்தனமாக Dance ஆடிய யுவன்.. வைரல் வீடியோ…

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடலைகளை நமக்கு தந்துள்ளார் இசை அமைப்பாளர் இளையராஜா அவர்களின் மகனான, யுவன் ஷங்கர் ராஜா. அன்று முதல் இன்றுவரை இவர் இசை அமைக்கும் படங்களும் அதில் இடம் பெரும் பாடல்களும் பலரின் playlist -இல் எப்போதும் இருக்கும் என்றும் சொல்ல்லாம்.

மெலடி, குத்து பாட்டு, படத்திற்கு background ஸ்கோர் என அணைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர் இவர். மேலும், திரைப்படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார் யுவன்.

இந்நிலையில் மேடையில் பாடும் பொது, அதாவது லைவ் கான்செர்ட்-இல் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து செம்ம ஆட்டம் போட்டுள்ளார் இசை அமைப்பாளர் யுவன். இதோ வைரலாகும் அந்த வீடியோ…