சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவிந்தர் ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித்து ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் தற்போது ரவீந்தர் வெளியிட்டுள்ள ஒரு பதிவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது விமானத்தின் அருகே நின்றபடி ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் அதற்கான விளக்கத்தையும் ரவீந்தர் பதிவிட்டுள்ளார்.அதாவது தயாரிப்பாளர் ரவிந்தர் தனது மனைவியுடன் ஹனிமூன் பிரைவேட் ஜெட்டில் சென்றார் என்று தயவு செய்து யாரும் போடாதீங்கடா, திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறோம், செஞ்சுடாதீங்க இந்த போட்டோவை என்று கூறி விளக்கம் அளித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
