பிக் பாஸில் போட்டியாளராக களம் இறங்கு பிரபல சீரியல் நடிகை….. அவரே வெளியிட்டுள்ள பதிவு….. ரசிகர்கள் மகிழ்ச்சி…

தமிழ் சின்னத்திரை எடுத்துக் கொண்டால் நன்கு பிரபலமாக ஓடுவது ஒரு சில தொலைக்காட்சி தான். மேலும், சீரியல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஒரு சில தொடர்கள் நல்லதொரு துவக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டாலும் சில பல காரணங்களால் அது பாதிலே முடிவுக்கு வருகிறது.

அதுபோன்று பல தொடர்கள் நன்றாக ஆரம்பிக்கப்பட்டு பாதில அல்லது சில பல எபிசோடுகளை கடந்த பிறகு முடிக்க படுகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் அப்படி நமக்கு கிடைத்த தகவல்படி “பாவம் கணேசன்”, “சிப்பிக்குள் முத்து” போன்ற தொடர்கள் முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும், தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பாசன் கணேசன்” சீரியல் நாயகி நடிகை நேஹா ராமகிருஷ்ணன் கலந்துகொண்டுள்ளார். மேலும் அவரது இன்ஸ்டாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பதிவுகளும் உள்ளன. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த இன்ஸ்டா போஸ்ட் உங்களுக்காக..

 

View this post on Instagram

 

A post shared by Neha Ramakrishna (@neharamakrishna)