பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதாவின் அண்ணனா இவர் .? என்னது இவர் திரைப்பட இயக்குனர் கூடவா !!
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆன இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் […]