அடேங்கப்பா.. இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போல. வைரலாகும் நடிகை நதியாவின் ஒர்கவுட் வீடியோ..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை நதியா. 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் […]