” பாக்கிய லட்சுமி ” சீரியலில் குழந்தையாக நடித்து வரும் நிலாவுக்கு ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பளமா ..??
பிரபல தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் ‘பாக்கியலட்சுமி” என்ற சீரியல். இதில் பாக்கியா என்கிற வேடத்தில் நடித்து வரும் சுசிக்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். […]