தனுஷ் தன் குழந்தைகளுக்காக பாடிய பாடல்.. விசிலடித்து என்ஜாய் பண்ண தனுஷின் மகனகள்..
நேற்று சென்னையில் #RockWithRaaja இசை கச்சேரி தீவு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் யுவன், கார்த்திக் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். […]