‘பாவம் கணேசன்’ சீரியல் நாயகன் நவீனின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? வெளியான குடும்ப புகைப்படம் இதோ..
விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சில சீரியல்கள் கடந்த ஆண்டு போடப்பட்டிருந்த கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஒளிபரப்பாக துவங்கியவை. அந்த வகையில் பாவம் கணேசன் சீரியல் […]