நள்ளிரவில் கண்விழித்த பெண் : இருட்டில் தெரிந்த உருவம் : திரைப்படபாணியில் அரங்கேறிய திகில் சம்பவம்..!
பரமக்குடியில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்மணி கண்விழித்து பார்த்த பொழுது கறுப்பான உருவம் தென்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லட்சுமி(32). இவர் நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு […]