கணவன் மனைவி லாக்டவுன்யில் வீட்டில் செய்யும் அட்டுழியங்கள் பாருங்க!! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை டப்ஸ்மேஷ்..!!
இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு. […]