சிறுத்தை படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது?? அடடே இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்க!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் நம் அனைவர்க்கும் தெரிந்த நடிகையான மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் […]