நடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? இவங்கதான் அம்மானு சொன்னால் நம்ப மாட்டிங்க அவ்வளவு அழகு!!
தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிதாகோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.அதன்பின் டியர் காம்ரேட், Sarileru Neekevvaru, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் […]