என்னையும், அக்காவையும் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க: மாப்பிள்ளையிடம் கெஞ்சிய தங்கை: நெகிழ்ச்சி சம்பவம்!!
இந்தியாவில் இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னணி காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. […]