நடிகர் ஸ்ரீகாந்தின் மகளை பார்த்துள்ளீர்களா..? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..! வாயடைத்து போன ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லட் பாய் பட்டத்தை பெற்றவர். […]