“என்னுடன் 30 வருடம் ஈஸி கிடையாது”..! பிக் பாஸ் சுரேஷ் சக்ர்வர்த்தியின் மனைவியா இது..? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்..
பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவரை 80ஸ் கிட்ஸ் எளிதில் […]