திடீர் உடலநலக்குறைவால் பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..
நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.40-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து […]