சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு! சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்..! வருத்தத்தில் ரசிகர்கள்..

October 16, 2020 Abdul 0

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் என கலப்பாக இல்லாமல் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் […]

பல வருடங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் அஜித்தின் ஹிட் படம்! கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்…

October 13, 2020 Abdul 0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். தல படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே […]

தனுஷுடன் D44 படத்தில் மீண்டும் இணையும் முன்னணி பிரபலம்! இணையத்தில் வெளியான தகவல்..

October 13, 2020 Abdul 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெறுகிறது. தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் கடந்த 18 […]

பிக்பாஸ் வீட்டில் உச்சக்கட்ட வாக்குவாதம்! சுரேஷ் சக்ரவர்த்தியின் பேச்சால் கடுப்பான ரியோ!

October 13, 2020 Abdul 0

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் என கலப்பாக இல்லாமல் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் […]

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய்யின் மாஸ்டர் படம்! வெளியான தகவல்- குஷியில் ரசிகர்கள்..!

October 13, 2020 Abdul 0

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முதன் முறையாக […]

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய இயக்குனர் சேரன்.. ட்விட்டரில் பதிவிட்ட தற்போதைய புகைப்படம்..!

October 13, 2020 Abdul 0

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை எடுத்து பிரபலமானவர். 1997ல் வெளியான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், […]

மலையாள ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளாராம்! வெளியான தகவல்..

October 13, 2020 Abdul 0

தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சந்திராமுகி, பில்லா, யாரடி நீ […]

சினேகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரசன்னா! வீட்டில் நடந்த கொண்டாட்டம்..! குவியும் வாழ்த்துக்கள்!

October 13, 2020 Abdul 0

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சினோகா ஜோடி […]

எப்படி இருந்த தல அஜித் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க! இணையத்தில் வெளியான புகைப்படம்..

October 13, 2020 Abdul 0

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். தல படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். கடந்த வருடம் இவர் […]

குடும்பத்தை பிரிந்த வி.ஜே அர்ச்சனா! இது தான் காரணமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

October 13, 2020 Abdul 0

பிரபல தொலைக்காட்சிகளில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. விஜேவாகவும் நடிகையாகவும் நடித்துள்ள அர்ச்சனா நிகழ்ச்சிக்கு வந்தால், […]