திண்டுக்கல் சாரதி 2 படத்தில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை.. வெளியான உண்மை தகவல்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கருணாஸ். தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கருணாஸ் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பெரும்பாலும் துணை வேடங்களில் […]