முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினியின் கணவர்! குவியும் லைக்குகள்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். அதனை […]