ஒரு நிமிடம் இது நயன்தாரா தான் என குழம்பிய ரசிகர்கள்..! நயன்தாரா போல மாறிய நடிகை அனிகா! வைரலாகும் புகைப்படம் இதோ
தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற […]