உடல் நல குறைவினால் ஆளே அடையாளம் தெரியாத நிலைக்கு மாறிப்போன கேப்டன் விஜயகாந்த் ,அதிர்ச்சியில் ரசிகர்கள் .,
தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஜெயலலிதா,கருணாநிதி ஆகியோரின் […]